Wednesday, September 21, 2016

ஆசிரியர் , ஊழியர்களல்  ,மாணவிகள்,பெற்றொர்கள் , நலன்விரும்பிகள்  அனைவருக்கும்                                                                                                                                                                                                                                             அதிபர் சேவை நலன்  பாராட்டு  மலருக்கான விளம்பரம் சேகரித்தல் ஜனாப் . எம் .ஏ .சி . அப்துல் ஹையூ - அதிபர்                                                              அக் ஆயிஷா  முஸ்லீம் மகளிர் கல்லூரி , அக்கரைப்பற்று                                                                                                                                                                                                                எமது கல்லூரியின்  நீண்ட காலம்   கல்விப்பணி புறியது தனது 60வது வயது பூர்த்தியோடு எதிர்வரும்  2016.12.25ம்  திகதியுடன் சேவையிலிருந்து ஓய்வு பெற்று செல்லவுள்ள எமது கல்லூரியின் முதல்வர் ஜனாப் எம் .ஏ .சி  அப்துல் ஹையூ அவர்ளுகக்கான   சேவை நலன் பாராட்டு விழாவை சிறப்பாக நடத்துவத்துவதற்க்கு எமது  பாடசாலையின் பண்ணிக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்                                      
அதன்  ஓர் அங்கமாக வெளியீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ள அதிபர் சேவை நலன் பாராட்டு மலருக்கான  வாழ்த்துச்  செய்திகளை பாடசாலைச்சமூகம்    குறிப்பாக  ஆசிரியர் மாணவர்களின்  தெரிவு செய்யப்பட  ஆக்கங்கள் கல்வி  மற்றும் அரசியல் புலத்தில் சேவையாற்றுவோரிடமிருந்தும் , ஓய்வு பெற்றோரிடம்மிருந்தும் பெற்று  வெளியீடு செய்வதென எமது மலர்க்குழு தீர்மானித்துள்ளது  

இதனடிப்படையில்  இம்மலரை வெளியிட ஏற்படும் செலவுத் தொகையின்  ஒரு பங்கை  அம்மலரில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் மூலமாக பெறுவதற்கு    எமது  மலர்க்குழு எதிர்பார்க்கிறது 

எனவே , பாடசாலை பழைய  மாணவர்கள்  என்ற அடிப்படையில் தமது ஆசானை  மிக உயர்ந்த முறையில் பாராட்டு விழா ஒன்றை ஏற்றப்பாடு  செய்ய உங்களால்  முடிந்தன உதவிகளை செய்ய முன்வருகிறவர்கள்   நிருவாகத்தை தொடர்புகொள்ளவும்


நிர்வாகம்
Mrs.N harudeen  (Deputy principal)
Mr.DLA Ashraff (Vice Principal)
Mr CS Muzammil (Vice Principal)
ஆயிஷா முஸ்லீம் லேடீஸ் காலேஜ்

மிக்க நன்றி
Akmal Mathihul
0752867175



                                                                                       





Tuesday, September 20, 2016

Thanks for the picture that moved my heart ❤️ Akmal . Surely the effort pays off. �I'm trying to think why it looks so special to me. �1. Choice of colour - It reminds me "the starry night" a world celebrated painting by Van Gogh. perceptive use of blue and yellow. 👏�2. Selection of object -�this clock tower is standing for a long time in a very prominent vista of Akp town . Holding all the good and bad memories our contemporary society been through . probably left unnoticed by many in our day to day life . But being a witness to our generation change. �some what similar to the Tamarind tree 🌲 standing in Sundara Ramasamy's " ORU PULIYA MARATHTHIN KATHAI".👍🏻
3. Angle & perception -�Its always nice to see a place which is so close to our lives from an angle we don't get to see normally . That reveals a whole new perception and intrinsic beauty of our lives we almost oblivious of. 🌹

10

Saturday, April 30, 2016

The other day ! ✍
I had a 😊😬 beautiful 👌🏻 outing with my Friends 👬🏃🏿yesterday. The kids 👶🏻👦🏼 and We are just finishing up a day. 👆🏻 with Friends 👥 & Friend's 👩‍👩‍👧👨‍👨‍👦‍👦 of Families We've been having a great time ⏱⏰
Don't forget to like 👍🏻 and comment ✍ here 😁😋😉
😉
















The other day ! ✍
I had a 😊😬 beautiful 👌🏻 outing with my Friends 👬🏃🏿yesterday. The kids 👶🏻👦🏼 and We are just finishing up a day. 👆🏻 with Friends 👥 & Friend's 👩‍👩‍👧👨‍👨‍👦‍👦 of Families We've been having a great time ⏱⏰
Don't forget to like 👍🏻 and comment ✍ here 😁😋😉😉