Wednesday, September 21, 2016

ஆசிரியர் , ஊழியர்களல்  ,மாணவிகள்,பெற்றொர்கள் , நலன்விரும்பிகள்  அனைவருக்கும்                                                                                                                                                                                                                                             அதிபர் சேவை நலன்  பாராட்டு  மலருக்கான விளம்பரம் சேகரித்தல் ஜனாப் . எம் .ஏ .சி . அப்துல் ஹையூ - அதிபர்                                                              அக் ஆயிஷா  முஸ்லீம் மகளிர் கல்லூரி , அக்கரைப்பற்று                                                                                                                                                                                                                எமது கல்லூரியின்  நீண்ட காலம்   கல்விப்பணி புறியது தனது 60வது வயது பூர்த்தியோடு எதிர்வரும்  2016.12.25ம்  திகதியுடன் சேவையிலிருந்து ஓய்வு பெற்று செல்லவுள்ள எமது கல்லூரியின் முதல்வர் ஜனாப் எம் .ஏ .சி  அப்துல் ஹையூ அவர்ளுகக்கான   சேவை நலன் பாராட்டு விழாவை சிறப்பாக நடத்துவத்துவதற்க்கு எமது  பாடசாலையின் பண்ணிக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்                                      
அதன்  ஓர் அங்கமாக வெளியீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ள அதிபர் சேவை நலன் பாராட்டு மலருக்கான  வாழ்த்துச்  செய்திகளை பாடசாலைச்சமூகம்    குறிப்பாக  ஆசிரியர் மாணவர்களின்  தெரிவு செய்யப்பட  ஆக்கங்கள் கல்வி  மற்றும் அரசியல் புலத்தில் சேவையாற்றுவோரிடமிருந்தும் , ஓய்வு பெற்றோரிடம்மிருந்தும் பெற்று  வெளியீடு செய்வதென எமது மலர்க்குழு தீர்மானித்துள்ளது  

இதனடிப்படையில்  இம்மலரை வெளியிட ஏற்படும் செலவுத் தொகையின்  ஒரு பங்கை  அம்மலரில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் மூலமாக பெறுவதற்கு    எமது  மலர்க்குழு எதிர்பார்க்கிறது 

எனவே , பாடசாலை பழைய  மாணவர்கள்  என்ற அடிப்படையில் தமது ஆசானை  மிக உயர்ந்த முறையில் பாராட்டு விழா ஒன்றை ஏற்றப்பாடு  செய்ய உங்களால்  முடிந்தன உதவிகளை செய்ய முன்வருகிறவர்கள்   நிருவாகத்தை தொடர்புகொள்ளவும்


நிர்வாகம்
Mrs.N harudeen  (Deputy principal)
Mr.DLA Ashraff (Vice Principal)
Mr CS Muzammil (Vice Principal)
ஆயிஷா முஸ்லீம் லேடீஸ் காலேஜ்

மிக்க நன்றி
Akmal Mathihul
0752867175



                                                                                       





Tuesday, September 20, 2016

Thanks for the picture that moved my heart ❤️ Akmal . Surely the effort pays off. �I'm trying to think why it looks so special to me. �1. Choice of colour - It reminds me "the starry night" a world celebrated painting by Van Gogh. perceptive use of blue and yellow. 👏�2. Selection of object -�this clock tower is standing for a long time in a very prominent vista of Akp town . Holding all the good and bad memories our contemporary society been through . probably left unnoticed by many in our day to day life . But being a witness to our generation change. �some what similar to the Tamarind tree 🌲 standing in Sundara Ramasamy's " ORU PULIYA MARATHTHIN KATHAI".👍🏻
3. Angle & perception -�Its always nice to see a place which is so close to our lives from an angle we don't get to see normally . That reveals a whole new perception and intrinsic beauty of our lives we almost oblivious of. 🌹

10

Saturday, April 30, 2016

The other day ! ✍
I had a 😊😬 beautiful 👌🏻 outing with my Friends 👬🏃🏿yesterday. The kids 👶🏻👦🏼 and We are just finishing up a day. 👆🏻 with Friends 👥 & Friend's 👩‍👩‍👧👨‍👨‍👦‍👦 of Families We've been having a great time ⏱⏰
Don't forget to like 👍🏻 and comment ✍ here 😁😋😉
😉
















The other day ! ✍
I had a 😊😬 beautiful 👌🏻 outing with my Friends 👬🏃🏿yesterday. The kids 👶🏻👦🏼 and We are just finishing up a day. 👆🏻 with Friends 👥 & Friend's 👩‍👩‍👧👨‍👨‍👦‍👦 of Families We've been having a great time ⏱⏰
Don't forget to like 👍🏻 and comment ✍ here 😁😋😉😉

Thursday, August 20, 2015

Puli - Official Trailer | Vijay, Sridevi, Sudeep, Shruti Haasan, Hansika Motwani


Sunday, August 16, 2015


இலகுவாக  whatsapp  laptop இல் பாவிப்பது
முதலில் ஆன்ரொஇட்  போன் இல whatsapp  ஓன்  செய்யவும்
அதன் பின்னர் உங்கள் laptop  இல் web.whatsapp.com/ எண்டு type  பண்ணவும்
அபேரம் ஒரு QR  code ஒன்னு வரும் அத உங்க phone ல whatsap ல scan pannawum 

Wednesday, August 12, 2015

Transform a Face into a Powerful Text Portrait CS6

பசிக்கும் முட்டாள் தனத்துக்கும் என்னதான்  சம்பந்தம் ??
அமெரிக்க photographer  Kevin Carter இவர்  எந்த photo  கு  Pulitzer Award  வாங்கினாரோ  அதே போட்டோ  அவர Suicide பண்ணி வெச்சுது ,
1993  சூடான்ல பசிக்கொடுமை ஏற்பட்டபோ எலும்புகூடா இருந்த ஒரு கொழந்த மயங்கி கீழ விழுந்திச்சி  அந்த கொழந்த  எப்ப சாகும் எப்ப சாப்புடலாம் என்டு ஒரு கழுகு பின்னாடியே சுத்திட்டு இருந்திச்சி ,அந்த போடோக்குதான்  அவர் Pulitzer Award  வேண்டினர் .அந்த போட்டோ  பாத்தே  எல்லாருமே அவருக்கு போன்பண்ணி  வாழ்த்து  சொல்லேல அந்த கொழந்த என்னாசின்னுதான்  கேட்டாங்க அப்பதான் !! அவர் பண்ண தப்ப அவர் உணர்ந்தாரு "போட்டோ எடுக்கணும் என்டு  நெனச்ச  அவருக்கு அந்த கொழந்தைய  காப்பத்தனும் எண்டு தோனல" அந்த  மன அழுத்தமே அவர Suicide பண்ண வெச்சுது . சமூகத்திற்கு  கருத்து சொல்வதற்கு  சமூத்திரகனிய விட  யாரும் இல்ல 

In March 1993, while on a trip to Sudan, Carter was preparing to photograph a starving toddler trying to reach a feeding center when a hooded vulture landed nearby. Carter reported taking the picture, because it was his "job title", and leaving. He w

as told not to touch the children for fear of transmitting disease. He committed suicide three months after winning the Pulitzer Prize.
Sold to The New York Times, the photograph first appeared on 26 March 1993 and was carried in many other newspapers around the world. Hundreds of people contacted the newspaper to ask the fate of the girl. The paper reported that it was unknown whether she had managed to reach the feeding center. In April 1994, the photograph won the Pulitzer Prize for Feature Photography.
On 27 July 1994 Carter drove his way to Parkmore near the Field and Study Center, an area where he used to play as a child, and committed suicide by taping one end of a hose to his pickup truck’s exhaust pipe and running the other end to the driver's side window. He died of carbon monoxide poisoning at the age of 33 Portions of Carter's suicide note read:
"I'm really, really sorry. The pain of life overrides the joy to the point that joy does not exist... depressed ... without phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ... I have gone to join Ken if I am that lucky."

Saturday, August 8, 2015

                                      
அஸ்ஸலாமுஅலைக்கும்
010 warriors  இன் இப்தார் நிகழ்வு  (14.06.2015) அக்கரைப்பற்று TFC restaurant வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது . இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் 010warriors  and MCC'ians  இன் நன்றிகள்.

தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.... 
credit goes to :-
இம்தாத்                                                                                       பயாஸ் 
https://www.facebook.com/imthath8?fref=ts                                                    https://www.facebook.com/fayas.nizar?fref=ts
                        தன்சீம் ஹமீத்                                                              இல்ஹாம் 
https://www.facebook.com/thanseem.hameedh                         https://www.facebook.com/profile.php?id=100002926988225&fref=ts
                                ஹஸ்னி / பாசத் /றாசி / சரீக் /ஹாரீத் /lusny